அருள் மிகு ஏக நாயகி அம்மன் திருவருளால்
ஆடி மாதத்தில் சிறப்புமிக்க ஆடிப்பூரம் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ ஏகநாயகி அம்மனுக்கு சிறப்பு வளைகாப்பு விழா விமர்சையாக நடைபெற உள்ளது
பெண் தெய்வத்தின் பேரருளையும் தாய்மையின் மகத்துவத்தையும் போற்றும் வகையில் நடைபெறும் இவ்விழாவில் அம்மனுக்கு வளையல் அணிவித்து சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்
அம்மனை தரிசித்து வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு அம்மனின் அருளாசியும் குடும்ப நலனையும் வளமையும் சந்ததி செழிப்பையும் பெற பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
விழாவின் சிறப்பம்சங்கள்
*ஸ்ரீ ஏக நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
*சிறப்பு அலங்காரம்
*ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி
* வளையல் அணிவித்தல்
*சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை
அம்மன் திருவடிகள் சரணம் அம்மன் அருள் என்றும் நம் இல்லங்களில் நிறைந்து இருக்கட்டும்
ஆடிப்பூர திருநாளில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்ரீ ஏகநாயகி அம்மன் திருவருளை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
ஸ்ரீ ஏகநாயகி அம்மன் திருவடிகள் சரணம் 🙏
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் என்ன பலன் கிடைக்கும் 🙏
🔸குடும்பத்தில் தீமை விலகி நன்மையும் மனநிம்மதியும் பெருகும்
🔹குழந்தை வரம் கேட்போறுக்கு குழந்தை பக்கியத்தையும் குடுப்பாள் இந்த ஏக நாயகி
🔸திருமணம் வரம் கேட்கும் பெண்களுக்கு நல்ல திருமண வாழ்கை அமையும்
🔹மஞ்சள் குங்குமம் வளையல் போன்ற மங்கள பொருட்கள் அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து அணைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் 🙏