பாப்பனேந்தல் கிராமம்
🔸வரலாறு 🔹பண்பாடு 🔸ஒற்றுமை 🔹முன்னேற்றம்
பாப்பனேந்தல் கிராமம்
🔸வரலாறு 🔹பண்பாடு 🔸ஒற்றுமை 🔹முன்னேற்றம்
11/07/2026 இன்று பாப்பனேந்தல் கிராமத்தில் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்
🇮🇳மாவீரன் வீரமும் தியாகமும் மரியாதையுடன் நினைவு கூரப்பட்டது
வீரர்களை நினைவுகூறும் தேசம் என்றும் உயர்ந்து நிற்கும்