பாப்பனேந்தல் கிராமம் ஸ்ரீ ஏகநாயகி அம்மன் ஆடிப்பூர 2ஆண்டு  விழா

 ஆடி மாதத்தின் சிறப்புமிக்க ஆடிப்பூர திருநாளை முன்னிட்டு நமது ஸ்ரீ ஏக நாயகிய அம்மனுக்கு இன்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது 

 மலர்களாலும் வேப்ப இலைகளாலும் எலுமிச்சை மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு அருளும் அழகும் நிறைந்த திருக்கோளத்தில் ஸ்ரீ ஏகநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் தாய்🙏